உலகம்

டிரம்ப் – சோஹ்ரான் மம்தானி திடீர் சந்திப்பு! மலிவு விலை வீடுகள் முதல் குடியேற்றம் வரை முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை...

கூகுளுக்கு ரூ.4,435 கோடி அபராதம்! பயனர்களின் லொகேஷன் தகவலை ரகசியமாக சேகரித்ததாக குற்றச்சாட்டு – காரணம் என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு விதிகளை...

அமெரிக்க ஊடகங்கள் கூட்டு புறக்கணிப்பு! டிரம்ப் நிர்வாகத்துடன் தீவிரமடையும் மோதல் – நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கும் அந்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கும்...

சவூதி அரேபியாவின் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் உள்நாட்டு மின்சாரக் கார் மாடல்கள் அறிமுகம்!

எண்ணெய் வளத்திற்குப் பெயர் பெற்ற சவூதி அரேபியா, தனது பொருளாதாரத்தை நவீனமயமாக்கும்...

டெல்லி விமானம் கராச்சியில் தரையிறக்கம்

டெல்லி விமானம் கராச்சியில் தரையிறக்கம்டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோகாவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.அவரது நிலைமை மிகவும் மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை...

மெட்டா நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை

மெட்டா நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இரண்டாம் கட்டமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.உலகின் பெரும் பண்காரரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு டிவிட்டரை வாங்கியதுமே முதல் நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் 50...

அமெரிக்காவில் செயின்ட் பாட்ரிக் தின கொண்டாட்டம்

அமெரிக்காவில் செயின்ட் பாட்ரிக் தின கொண்டாட்டம் செயின்ட் பாட்ரிக் தினத்தை முன்னிட்டு, சிகாகோவில் பளீர் பச்சை நிறத்தில் காட்சியளித்த ஆற்றில் ஏராளமானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.பச்சை நிறத்திற்கு மாறிய ஆற்றில் மக்கள் உற்சாக பயணம்அயர்லாந்து நாட்டு புனிதருக்கு மரியாதை செலுத்தும்...

பெருவில் வெள்ளம்; அவசர நிலை பிரகடனம்

பெருவில் வெள்ளம்; அவசர நிலை பிரகடனம் பெருவை புரட்டிப்போட்ட கனமழையால் பல்வேறு பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுபுரட்டிப்போட்ட யக்கு புயலால் மக்கள் தவிப்பு வடக்கு பெருவில் யாக்கூ புயல் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொட்டி தீர்க்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு...

பிரான்ஸில் ஓய்வூதிய முறையில் மாற்றம் – தொடரும் எதிர்ப்பு

பிரான்ஸில் ஓய்வூதிய முறையில் மாற்றம் - தொடரும் எதிர்ப்பு ஓய்வூதிய முறையில் மாற்றம் கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் தலைநகர் பாரீசில், போராட்டங்கள் தொடர்வதால் அங்கு பதற்றமான சூழல் நீடிக்கிறது.ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க உள்ள பிரான்ஸ் அரசு ஓய்வூதிய முறையில் மாற்றம்...

இஸ்ரேலில் நேதன்யாகு அரசுக்கு வலுக்கும் கண்டன குரல்

இஸ்ரேலில் நேதன்யாகு அரசுக்கு வலுக்கும் கண்டன குரல் இஸ்ரேலில், ஆளும் நேதன்யாகு அரசு நீதித்துறையில் மேற்கொள்ள இருக்கும் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவ்-ல் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தியுள்ளனர்.இஸ்ரேலில் நீதிமன்ற தீர்ப்புகளை ரத்து செய்யும் அதிகாரத்தை...

━ popular

பிரபாஸின் ‘ஃபவுஸி’ படத்திற்கு திடீர் பின்னடைவு! டிசம்பர் 3 ரிலீஸ் தள்ளிவைப்பு – புதிய தேதி எப்போது?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஃபவுஸி’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஹனு ராகவபுடி இயக்கும் இந்தப் படம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி வரும் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகாது என படத்தின்...

அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஏற்பட்ட...

மதுராந்தகம் இடைத்தேர்தல்: மரகதம் குமரவேல்–புஸ்சி ஆனந்த் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மதுராந்தகம் அருகே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் புஸ்சி ஆனந்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்சாரத்தை ரத்து செய்து வெளியேறினர்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற...

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதி! ஜப்பானை 3-0 என வீழ்த்திய ஆடவர் பேட்மிண்டன் அணி!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. காலிறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது....

டிரம்ப் – சோஹ்ரான் மம்தானி திடீர் சந்திப்பு! மலிவு விலை வீடுகள் முதல் குடியேற்றம் வரை முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை கிரேசி மேன்ஷனில் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த...