இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' ...
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
News365 -
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...
ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்
வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக...
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே லெபனான்...
ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,053 பேர் உயிரிழந்துள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!அக்டோபர் 07- ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஹெராத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் வடமேற்கில் சக்தி...
ஏவுகணைத் தாக்குதலைக் கண்டு அச்சத்தில் உறைந்த செய்தியாளர்!
அல் ஜசீரா தொலைக்காட்சி நேரலை செய்துக் கொண்டிருந்த போது, காசா நகரின் மையப் பகுதியில் ஏவுகணைக் குண்டுகள் மூலம் இஸ்ரேல் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்தில் தீ!பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர், இஸ்ரேலின் டெல் அவி...
“ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்”- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு!
ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். காசா பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.‘பட்டாசுக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழப்பு’- தமிழகம், கர்நாடகா அரசுகள்...
காசா பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை- மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்!
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பதிலுக்கு பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா பகுதி மீது இஸ்ரேல் குண்டு மழை பொழியும் நிலையில், மக்கள் பதுங்கும் குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.அமைதிக்கான நோபல்...
காஸாவைக் குறி வைத்து கடும் தாக்குதல்!
காஸாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் குழுவினர் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.மகளிர் உரிமைத் தொகைக்கோரி பெண்கள் சாலை மறியல்இஸ்ரேல் நாட்டின் காஸா உள்ளிட்ட பல பகுதிகளில் 5,000 ராக்கெட்டுகள் மூலம் ஹமாஸ்...
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் மின்சாரம் பாய்ந்து பலிஈரான் நாட்டின் பெண்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி வரும் நர்கீஸ் முகமதிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.நர்கீஸ் முகமதி...
━ popular
தேர்தல் 2026
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...
தேர்தல் 2026
தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்
வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டாா்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று திமுக துணை பொதுச் செயலாளர்...
தேர்தல் 2026
வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் தேர்தல்...
உலகம்
இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' LPG டேக்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததுள்ளது.கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, இந்தியக் கொடி ஏந்திய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG)...
உலகம்
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, ஏப்ரல் 10, 2026 அன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.இந்த மிஷனில் பங்கேற்ற நான்கு விண்வெளி வீரர்களும் விண்வெளி வரலாற்றில்...
