உலகம்

புவிசார் அரசியலும் ஹோர்மூஸ் முடக்கமும்: அமெரிக்கா – ஈரான் மோதலில் சுழலும் உலகப் பொருளாதாரம்

​மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர், வெறுமனே இரு...

இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய சுங்கவரி விதிப்பு: அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, இந்தியா உட்படச் சுமார் 60...

“எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், வேறு யாராலும் விற்க முடியாது!” – அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

"ஈரானால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்க முடியாவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

தேர்தல் மோசடி வழக்கு- டொனால்ட் டிரம்ப் கைது!

 தேர்தல் முறைகேடு வழக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஆகஸ்ட் 25) காலை கைது செய்யப்பட்டார். இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் உத்தரவாதம் உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைகளை முடித்த பிறகு சில நிமிடங்களிலேயே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.‘சந்திரமுகி 2’...

‘பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் ஆறு நாடுகள்’- தென்னாபிரிக்கா அதிபர் அறிவிப்பு!

 பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் ஆறு புதிய நாடுகள் இணையவுள்ளதாக தென்னாப்பிரிக்கா அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலி…பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-வது மாநாடு தென்னாப்பிரிக்கா நாட்டின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் ஆகஸ்ட் 22- ஆம் தேதி நடைபெற்றது....

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கைது!

 சிறையில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வலதுக்கரமாக செயல்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமத் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாநாடு- அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்கள்!பதவியில் இருந்த போது, அரசு ரகசியங்களை வெளியிட்டதாகக் குற்றச்சாட்டின் பேரில் குரேஷியை இஸ்லாமாபாத்தில் உள்ள...

நிலவில் விழுந்து நொறுங்கியது ரஷ்யாவின் லூனா!

 ரஷ்யா அனுப்பிய லூனா- 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேடிஎம் 390 பைக்கில் ராகுல் காந்தி லடாக் பயணம்நிலவின் தென்துருவத்தை ஆய்வுச் செய்வதற்காக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம்,...

“பயனர்களின் கணக்குகளை பிளாக் செய்யும் வசதி நீக்கப்படுகிறது”- எலான் மஸ்க் அறிவிப்பு!

 ட்விட்டர் எனப்படும் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பயனர்களின் கணக்குகளை பிளாக் செய்யும் வசதி நீக்கப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. உண்ணாவிரதம் தொடங்கியது!இதன் மூலம் எக்ஸ் பயனர்கள் இனி தங்களுக்கு தொந்தரவுத் தரக்கூடிய கணக்குகளை...

மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம்- 10 பேர் பலி

மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம்- 10 பேர் பலி மலேசியாவில் தனியார் விமானம் சாலையில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணம் செய்த எட்டு பேரும், சாலையில் காரில் பயணம் செய்த இரண்டு பேரும் என மொத்தம் 10 பேர் பலியானதாக தகவல்...

━ popular

நீட் தேர்வு சர்ச்சை, மாணவர் போராட்டங்கள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

நீட் தேர்வு சர்ச்சை, மாணவர் போராட்டங்கள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அளித்த சிறப்புப் பேட்டியின் முக்கிய விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.நீட் குளறுபடிகளும் தார்மீகப் பொறுப்பும் தேசிய...

தமிழக அரசியலில் மாறும் களச் சூழல்: அரசியல் விமர்சகர் பொன்ராஜ் அவர்களின் அதிரடி பேட்டி!

சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம், கட்சிகளின் கூட்டணி நகர்வுகள் மற்றும் சமூக-பொருளாதார மாற்றங்கள் குறித்து அரசியல் விமர்சகர் டாக்டர் பி. பொன்ராஜ் அளித்த சிறப்பு பேட்டியின் செய்தித் தொகுப்பு...

CJP தலைமையில் 3-ஆம் அணி! பாஜக – காங்கிரஸுக்கு புதிய மாற்று: தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் புதிய திருப்பம்!

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னெடுத்து வரும் தன்னெழுச்சியான போராட்டங்கள், தேசிய அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு...

“மோடியின் அகங்காரத்தை மண்டியிட வைத்த மாணவர்கள்”: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சு.வெங்கடேசன் எம்பி ஆவேச உரை!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்...

பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகப் போராடி வந்த ‘காக்ரோஜ் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் இளைஞர்களின் தீவிரப் போராட்டத்திற்குப்...