உலகம்

புவிசார் அரசியலும் ஹோர்மூஸ் முடக்கமும்: அமெரிக்கா – ஈரான் மோதலில் சுழலும் உலகப் பொருளாதாரம்

​மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர், வெறுமனே இரு...

இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய சுங்கவரி விதிப்பு: அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, இந்தியா உட்படச் சுமார் 60...

“எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், வேறு யாராலும் விற்க முடியாது!” – அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

"ஈரானால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்க முடியாவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

உலகின் நீளமான கடல் பாலத்தில் ஒரே நாளில் 10,000 வாகனங்கள் பயணம்!

 உலகின் நீளமான கடல் பாலமான ஹாங்காங் ஜுகாய் மக்காவ் பாலத்தில் (Hong Kong–Zhuhai–Macau Bridge) ஒரே நாளில் 10,000 வாகனங்கள் கடந்து சென்று சாதனையாக பதிவாகியுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை!ஹாங்காங்கையும், சீனாவையும் இணைக்கும் வகையில் கடலுக்கு மேல்...

மீண்டும் ஒரு இரயில் விபத்து…பாகிஸ்தானில் இரயில் தடம்புரண்டு 25 பேர் பலி..

பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் சர்ஹாரி ரயில் நிலையம் அருகே திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின்...

இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கருவூல ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.பாகிஸ்தானில் நவம்பர் மாத நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இம்ரானுக்கு...

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

 தேர்தல் முடிவுகள் முறைகேடு தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என வாஷிங்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!கடந்த 2020- ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகளை மாற்ற முயன்றதாக,...

மனைவியை விட்டு பிரிவதாக கனடா பிரதமர் அறிவிப்பு!

 கருத்து வேறுபாடு காரணமாக, தனது மனைவியை விட்டு பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!கனடா பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ, சோபி (Sophie Gregoire) என்பவரை கடந்த 2005-...

அரிசி ஏற்றுமதித் தடையில் இருந்து விலக்கு அளிக்க இந்தியாவிடம் சிங்கப்பூர் கோரிக்கை!

 பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், தங்கள் நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. எனவே, அரிசி ஏற்றுமதி தடைக்கு விலக்கு அளிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.“நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்”-...

━ popular

தமிழக அரசியலில் மாறும் களச் சூழல்: அரசியல் விமர்சகர் பொன்ராஜ் அவர்களின் அதிரடி பேட்டி!

சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம், கட்சிகளின் கூட்டணி நகர்வுகள் மற்றும் சமூக-பொருளாதார மாற்றங்கள் குறித்து அரசியல் விமர்சகர் டாக்டர் பி. பொன்ராஜ் அளித்த சிறப்பு பேட்டியின் செய்தித் தொகுப்பு...

CJP தலைமையில் 3-ஆம் அணி! பாஜக – காங்கிரஸுக்கு புதிய மாற்று: தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் புதிய திருப்பம்!

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னெடுத்து வரும் தன்னெழுச்சியான போராட்டங்கள், தேசிய அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு...

“மோடியின் அகங்காரத்தை மண்டியிட வைத்த மாணவர்கள்”: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சு.வெங்கடேசன் எம்பி ஆவேச உரை!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்...

பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகப் போராடி வந்த ‘காக்ரோஜ் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் இளைஞர்களின் தீவிரப் போராட்டத்திற்குப்...

”என் அன்பிற்குரிய கரப்பான் பூச்சிகளே… உங்களுக்கு எனது வாழ்த்துகள்!” – இளைஞர்களை வாழ்த்திப் பரவசமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

​நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்த மாணவர்களின் தொடர் எதிர்ப்பிற்குப் பணிந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த வரலாற்றுச்...