Homeசெய்திகள்உலகம்உலகின் நீளமான கடல் பாலத்தில் ஒரே நாளில் 10,000 வாகனங்கள் பயணம்!

உலகின் நீளமான கடல் பாலத்தில் ஒரே நாளில் 10,000 வாகனங்கள் பயணம்!

-

 

உலகின் நீளமான கடல் பாலத்தில் ஒரே நாளில் 10,000 வாகனங்கள் பயணம்!
File Photo

உலகின் நீளமான கடல் பாலமான ஹாங்காங் ஜுகாய் மக்காவ் பாலத்தில் (Hong Kong–Zhuhai–Macau Bridge) ஒரே நாளில் 10,000 வாகனங்கள் கடந்து சென்று சாதனையாக பதிவாகியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை!

ஹாங்காங்கையும், சீனாவையும் இணைக்கும் வகையில் கடலுக்கு மேல் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீனா உயர்மட்ட பாலத்தை அமைத்துள்ளது. இந்த பாலத்தில் சராசரியாக 8,000 வாகனங்கள், அதற்கான சுங்க அனுமதியைப் பெற்று, பயணித்துள்ளனர்.

கலாஷேத்ரா விவகாரம்- விசாரணைக்குழு அறிக்கை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை தினம் என்பதால், முதல்முறையாக 10,000- க்கும் மேற்பட்ட வாகனங்கள், ஹாங்காங் ஜுகாய் மக்காவ் பாலத்தைக் கடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

MUST READ