உலகம்

புவிசார் அரசியலும் ஹோர்மூஸ் முடக்கமும்: அமெரிக்கா – ஈரான் மோதலில் சுழலும் உலகப் பொருளாதாரம்

​மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர், வெறுமனே இரு...

இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய சுங்கவரி விதிப்பு: அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, இந்தியா உட்படச் சுமார் 60...

“எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், வேறு யாராலும் விற்க முடியாது!” – அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

"ஈரானால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்க முடியாவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

இந்தோனேசியாவிற்கு ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி பலி

இந்தோனேசியாவிற்கு ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி பலி இந்தோனேசியா தீவிற்கு இன்ப சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த புதுமண காதல் தம்பதி படகு விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பூவிருந்தவல்லி அடுத்த செல்வம்- மல்லிகா அவர்களின் மகள் விபூஷ்னியா....

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!

 பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டுபிரிட்டன் பிரதமராக இருந்த போது, தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கொரோனா விதிகளை மீறி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகள்...

சுந்தர் பிச்சை கடந்து வந்த பாதை….மதுரை முதல் அமெரிக்கா வரை!

 தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரகுநாத் பிச்சை- லக்ஷ்மி பிச்சை தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தர் பிச்சை. இவர் மதுரையில் பிறந்தாலும், சென்னையில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். இதற்காக, அவரது குடும்பமே சென்னைக்கு இடம் பெயர்ந்தது. உயர்கல்வியை மத்திய...

‘சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழர்’- விரிவான தகவல்!

 தற்போதைய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் சிங்கப்பூரில் தேர்தலை நடத்தி புதிய அதிபரைத் தேர்வு செய்ய வேண்டும். அதிபர் ஹலிமா யாக்கோப், இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப்...

“இந்தியாவின் இணையப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சிக் காணும்”- கூகுள் கணிப்பு!

 இந்தியாவின் இணையப் பொருளாதாரம் வரும் 2030- ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டும் என கூகுள் கணித்துள்ளது.அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்கூகுள் நிறுவனமும், டெமாசெக் மற்றும் பைன் நிறுவனங்கள் இணைந்து ஆய்வை...

உலகின் செலவுமிக்க நகரங்களில் நியூயார்க் முதலிடம்

உலகின் செலவுமிக்க நகரங்களில் நியூயார்க் முதலிடம் உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தை பிடித்துள்ளது.உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் நியூயார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதும், கட்டிட வாடகை அதிகரித்து வருவதுமே செலவுமிக்க நகரமாக நியூயார்க் மாற...

━ popular

பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகப் போராடி வந்த ‘காக்ரோஜ் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் இளைஞர்களின் தீவிரப் போராட்டத்திற்குப்...

”என் அன்பிற்குரிய கரப்பான் பூச்சிகளே… உங்களுக்கு எனது வாழ்த்துகள்!” – இளைஞர்களை வாழ்த்திப் பரவசமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

​நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்த மாணவர்களின் தொடர் எதிர்ப்பிற்குப் பணிந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த வரலாற்றுச்...

“மத்திய அரசுக்கு அஞ்சுகிறதா தமிழக அரசு?” — நீட் முறைகேடு போராட்டக் களம் குறித்த மூத்த பத்திரிகையாளர் மணியின் காரசாரப் பேட்டி!

தேசிய அளவில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் பல்வேறு தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்கராய்ஜ ஜனதா கட்சி’ (CJP) மற்றும் Gen Z...

”கோரிக்கைகள் ஏற்கப்பட்டன… போராட்டத்தை வாபஸ் பெறுகிறது CJP!” – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு தழுவிய அளவில் தீவிரப் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party - CJP),...

”இபிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க விஜயிடம் ஆதரவு கேட்க நினைத்தோம்!” – டிடிவி தினகரன் பாம்!

அமமுக (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பிரத்யேகப் பேட்டியில், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். "எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அதிமுக ஆட்சியை அமைப்பதற்கு, தமிழக...