spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை 2 நாட்களில் ரூ.800 உயர்வு... இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை 2 நாட்களில் ரூ.800 உயர்வு… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

-

- Advertisement -

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,880-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை - 17 அக்டோபர் 2024

we-r-hiring

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, சவரன் ரூ.60,760க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளதால் சமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சூப்பர்! தங்கம் விலை குறைந்தது...சென்னையில் இன்று (செப்டம்பர் 2) தங்கம் விலை 

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,880-க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு  ரூ.15 உயர்ந்து ரூ.7,610க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.106-க்கு விற்பனையாகிறது. பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து, ஒரு லட்சத்து 6 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

MUST READ