spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைநேற்றைய அதே விலையில் இன்று தங்கம் விலை!

நேற்றைய அதே விலையில் இன்று தங்கம் விலை!

-

- Advertisement -

நேற்றைய அதே விலையில் இன்று தங்கம் விலை!சென்னையில் இன்று (செப்டம்பர் 3) தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி 22 காரட் தங்கம் ரூ.6670க்கும் ஒரு சவரன் ரூ.53,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5464க்கும் ஒரு சவரன் ரூ.43,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் திடீர் ரத்து… பயணிகள் அவதி!

we-r-hiring

இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.91.00க்கும் ஒரு கிலோ ரூ. 91,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ