spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅதிரடியாக உயர்ந்த தங்கம்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்வு!

அதிரடியாக உயர்ந்த தங்கம்… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்வு!

-

- Advertisement -

தங்கம் விலை மீண்டும் 72,000 ஐ தாண்டியது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஓரே நாளில் இரண்டு முறை உயா்ந்துள்ளது.அதிரடியாக உயா்ந்த தங்கம்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்வு!தங்கம் விலை மீண்டும் 72,000 ஐ தாண்டியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்ந்துள்ளது. காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.240 உயர்ந்திருந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.880 அதிகரித்து இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ரூ.72,480க்கு விற்பனையாகிறது. சென்னையில் மாலையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.140 உயர்ந்து ரூ.9,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் தங்கம் விலை ரூ.30 உயா்ந்த நிலையில் மாலையில் ரூ.110 உயா்ந்துள்ளது.

“தூய்மை” நம் ஒவ்வொருவரின் சமூகப்பொறுப்பு!

MUST READ