Homeசெய்திகள்சென்னையில் மீண்டும் மழை

சென்னையில் மீண்டும் மழை

-

- Advertisement -

சென்னையின் மீண்டும் மழை

கடந்த சில நாட்களாக வெயில் அடித்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.

அண்ணா சாலை, ராயப்பேட்டை, எழும்பூர், வடபழனி, ஆலந்தூர், வேளச்சேரி, உள்ளிட்ட சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது.

MUST READ