- Advertisement -
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் நேற்றைய விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்ட நிலையில் இன்று நேற்றைய விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்பனையாகிறது. 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.8720-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி ரூ.108-க்கு விற்பனையாகிறது.
மேலும், நேற்று சவரனுக்கு ரூ.880 உயா்ந்த நிலையில், இன்று மாற்றம் ஏதுமின்றி விற்பனையாவதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு இதே விலைத்தான் நீடிக்கும். இது நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
