Homeசெய்திகள்சினிமாநீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள்!

-

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள்!

போட்நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள்!

யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கியுள்ள திரைப்படம் தான் போட். இந்த படத்தில் யோகிபாபு உடன் இணைந்து கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்வைவல் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் நாளை (ஆகஸ்ட் 2) திரைக்கு வர இருக்கிறது.

ஜமா

பாரி இளவழகனின் இயக்கத்திலும் நடிப்பிலும் ஜமா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பாரி இளவழகனுக்கு ஜோடியாக அம்மு அபிராமி நடிக்க இவர்களுடன் இணைந்து சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள்!இந்த படம் (நாளை) ஆகஸ்ட் 2ஆம் தேதி தேதி திரையிடப்பட உள்ளது.

மழை பிடிக்காத மனிதன்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள்!இந்த படத்தை விஜய் மில்டன் இயக்கியிருக்கும் நிலையில் சரத்குமார், மேக ஆகாஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை (ஆகஸ்ட் 2) வெளியாக இருக்கிறது.

பேச்சி

பேச்சி திரைப்படமானது காயத்ரி சங்கர், பால சரவணன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள்!இந்த படத்தை ராமச்சந்திரன் எழுதி இயக்கியுள்ளார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் (நாளை) ஆகஸ்ட் 2 இல் திரைக்கு வர உள்ளது.

வாஸ்கோடகாமாநீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள்!

நகுல் நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் தான் வாஸ்கோடகாமா. இந்த படத்தை ஆர் ஜே கிருஷ்ணன் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இப்படம் (ஆகஸ்ட் 2ம் தேதி) நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

நண்பன் ஒருவன் வந்த பிறகுநீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள்!

வெங்கட் பிரபு தயாரிப்பில் நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மீசைய முறுக்கு படத்தில் நடித்திருந்த ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் (நாளை) ஆகஸ்ட் 2ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

MUST READ