spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனது ரேஸிங் காரை அறிமுகப்படுத்திய நடிகர் அஜித்!

தனது ரேஸிங் காரை அறிமுகப்படுத்திய நடிகர் அஜித்!

-

- Advertisement -

நடிகர் அஜித் தனது ரேஸிங் காரை அறிமுகப்படுத்தியுள்ளார்.தனது ரேஸிங் காரை அறிமுகப்படுத்திய நடிகர் அஜித்!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.தனது ரேஸிங் காரை அறிமுகப்படுத்திய நடிகர் அஜித்! இதற்கிடையில் நடிகர் அஜித் தனது மனைவி குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை தவறுவதில்லை. அதே சமயம் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வமுடைய அஜித் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக், காரை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் ரைடு சொல்வது வழக்கம். தனது ரேஸிங் காரை அறிமுகப்படுத்திய நடிகர் அஜித்!இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பெயரில் கார் ரேஸிங் அணி ஒன்றை தொடங்கியிருந்தார். அதன்படி 2025 ஜனவரி 10ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் துபாயில் நடைபெற உள்ள 24H கார் ரேஸிங்கில் அஜித் குமார் ரேஸிங் அணி கலந்துகொள்ள இருப்பதாகவும் அந்த அணியின் முதன்மை ஓட்டுனராக நடிகர் அஜித் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. தனது ரேஸிங் காரை அறிமுகப்படுத்திய நடிகர் அஜித்!அத்துடன் ரேஸிங் அணியின் லோகோவும் வெளியிடப்பட்டது. இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்த நிலையில் தற்போது நடிகர் அஜித் தனது ரேஸிங் காரை அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

we-r-hiring

மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அஜித்தை திரையில் காணத் தவிக்கும் ரசிகர்கள் அஜித்தின் நடிகர் அஜித்தை திரையில் காணத் தவிக்கும் ரசிகர்கள் அஜித்தின் கார் ரேஸிங் தொடர்பான அப்டேட்டுகளை கொண்டாடிட்டு தீர்த்து வருகின்றனர்.

MUST READ