- Advertisement -
தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்களை, நடிகர் விஜய் சந்தித்து கையசைத்தார்.
ஒட்டுமொத்த இந்திய திரைஉலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் விஜய். குட்டி சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கோலிவுட் மட்டுமன்றி டோலிவுட், சாண்டல்வுட், மோலிவுட் என விஜய்க்கு அனைத்து திரையுலகிலும் ரசிகர்கள் ஏராளம். விஜய் நடிப்பில் வௌியான லியோ படம் பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான லியோ, சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய ஹிட் அடித்தது.
