- Advertisement -
சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு திருமணம் முடிந்தது.

தமிழில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு. இப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷிரிகாஞ்சவ்லா. இதன் பிறகு தமிழில் வால்டர் என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். சந்தானத்துடன் டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது தமிழில் மிஸ்டர் ஜூ கீப்பர், படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் பிறந்து வளர்ந்த ஷிரிகாஞ்சவ்லா சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக, ஏர் ஹோஸ்டஸாக பணி புரிந்து வந்தாராம்.

