- Advertisement -
அபுதாபியில் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் ஆராத்யா இருவரும் போஸ் கொடுத்த போது பத்திரிக்கை நிருபர் ஐஸ்வர்யாவிடம் உங்கள் மகள் ஆராத்யா எப்போதும் உங்களுடன் இருக்கிறார் மற்றும் உங்களிடமிருந்து சிறந்தவற்றை நன்கு கற்று வருகிறார் என்றார். அதற்கு ஐஸ்வர்யா , ”ஆஹா!!!!!! அவள் என் மகள், அவள் எப்போதும் என்னுடன் இருக்கிறார்” என்று பதிலளித்துள்ளார். பக்கத்தில் இருந்த ஆராத்யா முகம் சிவக்க வெட்கப்படுகிறார்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா இருவரும் சமீபத்தில் பாரிஸில் இருந்தனர், பின்னர் அவர்கள் ஒரு விருது நிகழ்ச்சிக்காக அபுதாபிக்கு விரைந்தனர்.ஆராத்யா பிறந்தது முதல் ஐஸ்வர்யா தனது சினிமா பணிகளை குறைத்து ஆராத்யாவை உற்சாகப்படுத்தும் வேலைகளை மட்டுமே செய்து தனது மகளை தொடர்ந்து சுற்றி வருகிறார்.