- Advertisement -
பாலிவுட்டில் அஜய் தேவ்கன், மாதவன் மற்றும் ஜோதிகா நடித்திருக்கும் சைத்தான் படத்தின் ட்ரைலர் வெளியாகி மிரட்டி வருகிறது.
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை ஜோதிகா. முதல் படமே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து விஜய்யுடன் குஷி படத்தில் இணைந்து நடித்தார். குஷி படம் மாபெரும் ஹிட் படமாக மாறியதால் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ஜோதிகா. அடுத்தடுத்து ஜோதிகாவுக்கு ஏறுமுகம் தான். இதைத் தொடர்ந்து சூர்யாவுடன் மட்டும் கிட்டத்தட்ட 5 திரைப்படங்களில் ஜோதிகா நடித்துள்ளார்.
