- Advertisement -
பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பிக்பாஸ் நடிகை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சின்னத்திரையில் மிகவும் பரபரப்புடன், எதிர்பார்க்காத திருப்பங்களுடன் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7. தமிழகத்தில் இந்நிகழ்ச்சிக்கு லட்சக் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்நிகழ்ச்சியை தினந்தோறும் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகினார். இதில் பிரபல நடிகை விசித்திரா, வினுஷா, ரவீனா, விஷ்ணு, மாயா, பூர்ணிமா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
