Tag: Bigg boss
பிரபல தனியார் ஹோட்டலில் இளைஞரிடம் ரூ.5 லட்சத்திற்கு மேல் மிரட்டிப் பணம் பறிப்பு: பிக்பாஸ் பிரபலம் நடிகை வர்ஷினி கைது!
சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த இளைஞரிடம், குறும்படம் தயாரிக்க முதலீடு செய்வதாகக் கூறி ஏமாற்றி ரூ.5 லட்சத்திற்கு மேல் மிரட்டிப் பறித்த புகாரில், பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வர்ஷினி...
பிக் பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்: அரசியல் கருத்துகளுடன் ஒப்பிட வேண்டாம் என வேண்டுகோள்!
பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ தமிழ் 10-வது சீசனில், தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் அரசியல் ரீதியாக விவாதத்தைக் கிளப்பிய நிலையில், அதற்கு விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளது.சர்ச்சையைக்...
யூடியூப் ஊழியருக்கு கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டல்: பிக்பாஸ் புகழ் “வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்” மீது 2-வது வழக்கு பதிவு!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான "வாட்டர் மெலன் ஸ்டார்" திவாகர் மீது, பணம் கேட்டு மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் இரண்டாவது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை...
பிக் பாஸில் இருந்து விலகும் விஜய் சேதுபதி…. புதிய ஹோஸ்ட் யார்?
நடிகர் விஜய் சேதுபதி, பிக் பாஸில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த...
எனக்கும் அந்த பிரச்சனை இருக்கிறது…. பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஓபன் டாக்!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக தலைவன் தலைவி திரைப்படம் வெளியானது. அடுத்தது ட்ரெயின் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில்...
வேண்டுமென்றே அவதூறு பரப்பியுள்ளார்கள்…. சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் விக்ரமனின் மனைவி!
பிக் பாஸ் விக்ரமனின் மனைவி வேண்டும் என்று அவதூறு பரப்பி உள்ளார்கள் என பேட்டி அளித்துள்ளார்.பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன். அந்த...
