- Advertisement -
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது திரைப்படம் வேட்டையன் ஆகும். இத்திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதையடுத்து, வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் ரஜினி இடம்பெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து ஓய்வெடுக்க அபுதாபி மற்றும் ஆன்மிக பயணம் சென்ற ரஜினிகாந்த் அடுத்து கூலி படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.