spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇணையத்தில் லீக் ஆகும் தனுஷ் 51 பட காட்சிகள்!

இணையத்தில் லீக் ஆகும் தனுஷ் 51 பட காட்சிகள்!

-

- Advertisement -

தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு ராயன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது.இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.
அடுத்ததாக தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51 வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பூஜையுடன் தொடங்கப்பட்ட தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இணையத்தில் லீக் ஆகும் தனுஷ் 51 பட காட்சிகள்! அதன்படி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று முடிந்தது. அடுத்ததாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் பகுதியில் மிக தீவிரமாக

இந்த படம் மும்பையின் தாராவி பகுதியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருவதாகவும் படத்திற்கு தாராவி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் கசிந்து இருந்தது. இந்நிலையில்  D51 படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்து வருகிறது. இணையத்தில் லீக் ஆகும் தனுஷ் 51 பட காட்சிகள்!ஏற்கனவே திருப்பதியில் படப்பிடிப்பு நடைபெறும் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் கசிந்த நிலையில் இப்போது மீண்டும் மற்றொரு காட்சி இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது பட குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ