- Advertisement -
ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை ஒட்டி, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.
2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனவர் ஆர்யா. இதைத் தொடர்ந்து கலாபக் காதலன், பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, இப்படி பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா ரஞ்சித் இத்திரைப்படத்தை இயக்கியிருப்பார். குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி-யில் வெளியானது.

இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியார், கௌதம் கார்த்திக், அனகா, சரத்குமார் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்