spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசந்தானத்தின் 'கிக்' பட ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

சந்தானத்தின் ‘கிக்’ பட ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

கிக் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகரான சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

we-r-hiring

அதைத்தொடர்ந்து சந்தானம் நடிப்பில் கிக் எனும் திரைப்படம் வெளியானது. இதில் சந்தானத்துடன் இணைந்து தானியா ஹோப், தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்டோர் நடிததுள்ளனர். ஃபார்ச்சூன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார். ஆக்சன் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது கிக் திரைப்படம்  டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

MUST READ