spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசசிகுமார், சரத்குமார் கூட்டணியின் புதிய படம்..... ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்!

சசிகுமார், சரத்குமார் கூட்டணியின் புதிய படம்….. ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

சசிகுமார் மற்றும் சரத்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் டிரைலர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

சசிகுமார் மற்றும் சரத்குமார் கூட்டணியில் ‘நா நா‘ எனும் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தை சலீம் சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய என் வி நிர்மல் குமார் இயக்கியுள்ளார். இதனை கல்பதரு நிறுவனத்தின் சார்பில் பி கே ராம்மோகன் தயாரித்துள்ளார்.

we-r-hiring

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாக இருப்பது படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ