Homeசெய்திகள்சினிமாஷாருக்கானின் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் அப்டேட்!

ஷாருக்கானின் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கிடைத்துள்ளது.

ஷாருக்கான் மற்றும் அட்லீ கூட்டணியில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இவருடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ப்ரிவ்யூ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. படத்தில் ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில் ஜவான் படத்தின் வந்த இடம் எனும் முதல் பாடல் இன்று நண்பகல் 12:50 மணி அளவில் வெளியாகும் என்று வடக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ