Homeசெய்திகள்சினிமாபாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் ராம்நாத் - 'சித்தார்த் 40' படம் மூலம் தமிழ் திரையுலகில்...

பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் ராம்நாத் – ‘சித்தார்த் 40’ படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம்

-

- Advertisement -

பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் ராம்நாத் -சித்தார்த் 40' படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம்

சித்தார்த் 40 திரைப்படம் மூலம் பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதை தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ், வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

we-r-hiring

பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் ராம்நாத் -சித்தார்த் 40' படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம்8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார். அம்ரித் ராம்நாத். வருஷங்களுக்கு சேஷம் (Varshangalkku Shesham)  என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

‘கங்குவா’ படத்தில் நிறைய சப்ரைஸ் இருக்கிறது…. சூர்யா இதுதான் சொன்னார்….. சிறுத்தை சிவா!

சித்தார்த் 40 முற்றிலும் வித்தியாசமான பார்வையைக் கொடுத்திருக்கிறது என அம்ரித் ராம்நாத் தெரிவித்துள்ளார்.

MUST READ