- Advertisement -
கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் மங்கை படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.
கோலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவர் கயல் ஆனந்தி. தெலுங்கில் பஸ் ஸ்டார் என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அவர் அறிமுகமாகினார். இதையடுத்து, ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக பொறியாளன் திரைப்படத்தில் ஆனந்தி நடித்திருப்பார். தொடர்ந்து அவர் நடித்த கயல் படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, கயல் ஆனந்தி என பெயர் மாற்றம் பெற்றார்.
