Homeசெய்திகள்இந்தியா2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் - சமாஜ்வாடி கட்சித் தலைவருக்கு அமித் ஷா...

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் – சமாஜ்வாடி கட்சித் தலைவருக்கு அமித் ஷா பதிலடி

-

- Advertisement -

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டமிட்டபடி நடைபெறும்; சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்க்கப்படும்’: அகிலேஷ் யாதவிற்கு அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளாா்.2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் - சமாஜ்வாடி கட்சித் தலைவருக்கு அமித் ஷா பதிலடி மக்களவையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் விமர்சனங்களுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்படும் என்றும் வியாழக்கிழமையன்று தெரிவித்துள்ளாா்.

​சாதி அடிப்படையிலான தரவு சேகரிப்பு மற்றும் கொள்கை முடிவுகளில் அதன் பங்கு குறித்து எதிர்க்கட்சிகள் தெளிவுபடுத்தக் கோரி வரும் நிலையில், ஒரு விரிவான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக அமித் ஷா உறுதிபடக் கூறினார்.

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

we-r-hiring

MUST READ