spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து தூங்கிய நபர்... உ.பி.யில் பரபரப்பு!

ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து தூங்கிய நபர்… உ.பி.யில் பரபரப்பு!

-

- Advertisement -

உத்தரபிரதேச மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து தூங்கிய நபரை லோகோ பைலட் ரயிலை நிறுத்தி காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் லோகோ பைலட் ஒருவர் ரயிலை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது தொலைவில் தண்டவாளத்தில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதை கவனித்த அவர், உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்ற பார்த்துள்ளார்.

we-r-hiring

up

அப்போது, தண்டவாளத்தில் குடையுடன் நபர் ஒருவர் படுத்து தூங்கி கொண்டிருப்பது தெரியவந்தது . இதனை அடுத்து, அந்த நபரை எழுப்பி எச்சரித்து அனுப்பினார். இதனை தொடர்ந்து, அவர் ரயிலை இயக்கிச் சென்றார். இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,.

 

MUST READ