spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசண்டிகர் விமானநிலையத்தில் கங்கனாவுக்கு விழுந்த அறை

சண்டிகர் விமானநிலையத்தில் கங்கனாவுக்கு விழுந்த அறை

-

- Advertisement -

சண்டிகர் விமானநிலையத்தில் கங்கனாவுக்கு விழுந்த அறை

சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி.யான கங்கனா ரணாவத்தை பெண் சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரி அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

we-r-hiring
சண்டிகர் விமானநிலையத்தில் கங்கனாவுக்கு விழுந்த அறை

டெல்லியில் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என விமர்சித்ததால் கங்கனாவை தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கங்கனாவின் கன்னத்தில் அறைந்த பெண் சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரி பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவைச் சேர்ந்தவர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர் விமானநிலையத்தில் கங்கனாவுக்கு விழுந்த அறை

நடந்து முடிந்த தேர்தலில் இமாச்சலின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் UK707 விமானத்தில் டெல்லி செல்வதற்காக விமான நிலையத்தில் போர்டிங் பாயிண்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரி அவரை அறைந்ததாகக் கூறப்படுகிறது.

MUST READ