spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதமிழர்கள் வசிக்கும் மோரே நகரில் மீண்டும் வன்முறை!

தமிழர்கள் வசிக்கும் மோரே நகரில் மீண்டும் வன்முறை!

-

- Advertisement -

 

பணிக்கு வராத ஊழியர்கள்... அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மணிப்பூர் அரசு!
Photo: ANI

மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மோரே நகரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

we-r-hiring

நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக, குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியான மோரேவில் மீண்டும் வன்முறை ஏற்பட்டு, வீடுகள் தீக்கரையாக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மோரே பஜாரில் குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள், மெய்தி மக்களின் வீடு மற்றும் கடைகளை நோக்கி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

2025 இல் இந்தியன் 3 ரிலீஸ் கன்ஃபார்ம்….. படக்குழுவினரின் புதிய திட்டம்!

இது குறித்து மணிப்பூர் மாநில காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோரே நகரத்தில் நடந்த வன்முறையில் 16 வீடு தீக்கரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராணுவ வீரர்கள் மோரே நகரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

MUST READ