Homeசெய்திகள்இந்தியாஆபாசக் காட்சிகள்- ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்!

ஆபாசக் காட்சிகள்- ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்!

-

 

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்திற்குள் வந்தது ஜி.எஸ்.டி.!
File Photo

ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள், 19 இணையதளங்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை!

இது குறித்து மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய அரசின் எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்து ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆபாசக் காட்சிகள் தொடர்பாக 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதளக் கணக்குகளையும் முடக்கப்பட்டுள்ளது.

பெண்களை அவதூறாக சித்தரிப்பது, IT சட்டப்பிரிவு உள்ளிட்டவற்றின் கீழ் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை தாக்கல்!

பெண்கள் தொடர்பான ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பும் நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ