spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஷாருக் சைஃபிக்கு மே 27 வரை  சிறை

ஷாருக் சைஃபிக்கு மே 27 வரை  சிறை

-

- Advertisement -

ஷாருக் சைஃபிக்கு மே 27 வரை  சிறை

கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபினுக்கு மே இருபத்தேழு வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி இரவு கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த மூன்று பயணிகள், சக பயணி ஒருவரால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டனர்.

we-r-hiring
ஷாருக் சைஃபிக்கு மே 27 வரை  சிறை
ஷாருக் சைஃபி

இதில் ஒன்பது பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இச்சம்வத்தில் ஈடுபட்டதாக கூறி ஷாருக் சைஃபி என்ற இளைஞரை மகாராஷ்டிர மாநிலத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் கைதான ஷாருக் சைஃபியை மே இருபத்தேழாம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

MUST READ