spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது

சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது

-

- Advertisement -

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கி கௌரவம்.சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதுஇந்தியாவின் 77-வது குடியரசு தின வழா இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் கடமைப் பாதையில் 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். தொடர்ந்து, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தாா். பின்னர் வீரா்களின் கம்பீர அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுக்கொண்டாா்.

77வது குடியரசு தினம்…தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றிய அலங்கார ஊர்திகள்…

MUST READ