spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா'ரயிலில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கும் கம்பளி வழங்கப்படும்!'

‘ரயிலில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கும் கம்பளி வழங்கப்படும்!’

-

- Advertisement -

 

தீபாவளி முடிந்து சென்னை நோக்கிப் படையெடுத்த மக்கள்!
Video Crop Image

ரயிலில் இனி அமர்ந்து செல்லும் பயணிகளுக்கும் போர்வை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

கே.ஜி.எஃப்-இல் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி… வைப் ஆன இயக்குர் பா.ரஞ்சித்…

ரயிலில் ஏசி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு படுக்கை விரிப்பு மற்றும் கம்பளி வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் ஏசி அல்லாத வகுப்பில் அமர்ந்துச் செல்லும் பயணிகளுக்கு இதுபோன்று வழங்கப்படவில்லை. அவர்களுக்கும் போர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

சென்னையில் இசை வெளியீட்டு விழா… துபாயில் முன்னோட்ட வெளியீட்டு விழா… அசத்தும் அயலான் படக்குழு….

இதைக் கருத்தில் கொண்ட ரயில்வே நிர்வாகம், இனி வரும் நாட்களில் ரயில்களில் அமர்ந்துச் செல்லும் ஏசி அல்லாத பயணிகளுக்கு கம்பளி மற்றும் போர்வை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ