Homeசெய்திகள்இந்தியா"என்ஜின் பாதிப்பு அச்சம்!": E20 பெட்ரோல் திணிப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

“என்ஜின் பாதிப்பு அச்சம்!”: E20 பெட்ரோல் திணிப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

-

- Advertisement -

“E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் என்ஜின்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்த பெட்ரோல் கட்டாயத் திணிப்புக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.”"என்ஜின் பாதிப்பு அச்சம்!": E20 பெட்ரோல் திணிப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

​போதுமான தயாரிப்புகள் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் இன்றி மத்திய அரசு E20 எத்தனால்கலப்பு எரிபொருளைத் திணிப்பதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். ​இதன் காரணமாக என்ஜின் பழுது மற்றும் மைலேஜ் குறைவு போன்ற சிக்கல்கள் ஏற்படும் என்பதால், அரசு தெளிவான விவரங்களை வெளியிடும் வரை புதிய வாகனங்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

we-r-hiring

போதுமான பாதுகாப்பு சோதனைகள் மற்றும் தயாரிப்புகள் இல்லாமல் மத்திய அரசு E20 பெட்ரோலைத் திணிக்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.இத்தகைய எரிபொருளைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் என்ஜின் பழுது மற்றும் மைலேஜ் குறைவு போன்ற சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளது. அரசு இதுகுறித்து முறையான மற்றும் தெளிவான விவரங்களை வெளியிடும் வரை பொதுமக்கள் புதிய வாகனங்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்கட்சிகளில் ஜனநாயகம் வேண்டாமா? – சிவசேனா சின்னம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!

MUST READ