spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உங்கள் எடை ஆரோக்கியமானதா?.....தெரிந்து கொள்ளுங்கள்!

உங்கள் எடை ஆரோக்கியமானதா?…..தெரிந்து கொள்ளுங்கள்!

-

- Advertisement -

BMI என்றால் என்ன?

BMI – BODY MASS INDEX என்பது உடல்நிலை குறியீட்டு எண் ஆகும். இது ஒருவருடைய எடையையும் உயரத்தையும் ஒப்பிடும் சராசரியாக அளவீடு ஆகும். இந்த அளவீட்டின் மூலம் மக்களிடையே உள்ள எடை குறித்த பிரச்சனைகளை அளவிடுவதற்கான நோய் அறியும் கருவியாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.உங்கள் எடை ஆரோக்கியமானதா?.....தெரிந்து கொள்ளுங்கள்!

we-r-hiring

உங்கள் எடை ஆரோக்கியமானதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ப நீங்கள் உடல் எடையை கொண்டிருக்கிறீர்களா? என்பதை அறிய இந்த உடல் நிறை குறியீட்டு எண் பயன்படுகிறது. அதிக எடை, உடல் பருமன், குறைந்த எடை உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக உடல்நிறை குறியீட்டு எண் பயன்படுத்தப்படுகிறது. BMI 18.5 க்கு கீழ் இருந்தால் அவர்கள் குறைந்த எடை உடையவர்களாவர் . அதேசமயம் இந்த அளவு 25க்கும் அதிகமானால் அவர்கள் அதிக எடை உடையவர்கள். 30 அல்லது 40க்கும் அதிகமாக சென்றால் அதை தான் உடல் பருமன் என்கிறோம்.உங்கள் எடை ஆரோக்கியமானதா?.....தெரிந்து கொள்ளுங்கள்!

நம் இந்தியர்களைப் பொறுத்தவரையில் BMI அளவானது 23 க்கும் அதிகமாக இருந்தாலே அது அதிக எடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமன் கணக்கீடு பற்றி அறிந்து கொள்வோம்.

<18.5 – குறைவான எடை
18.5 – 24.9 – ஆரோக்கியமான எடை
25 – 29.9 அதிக எடை
30 – 34.9 மிகவும் அதிக எடை
>35 – மிக மிக அதிக எடை

MUST READ