spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள்!

பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள்!

-

- Advertisement -

பரங்கிக்காய் என்பது குளிர்ச்சியான காய்கறிகளில் ஒன்றாகும். இது இயல்பிலேயே இனிப்பு சுவையை பெற்றிருப்பதால் சர்க்கரை பூசணி என்ற பெயரும் இதற்கு உண்டு.

  1. உடலில் உள்ள சூட்டை தணிக்க பரங்கிக்காய் உதவுகிறது.

2. அதுமட்டுமில்லாமல் இது சிறுநீரகக்கல், பித்தப்பை கற்களை கரைக்கும்.

we-r-hiring

3. அல்சரை குணப்படுத்தும்.பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள்!

4. கண் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

5. மேலும் மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தவும் பரங்கிக்காய் பயன்படுகிறது.

6. பரங்கிக்காய் உண்பதால் ஆஸ்துமா, மலச்சிக்கல், இதயம் பலவீனம் போன்ற பிரச்சினைகளை இது சரி செய்கிறது.

7. பரங்கிக்காய் சாறு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு பலம் அளிக்கிறது.

8.கொழுப்பை கரைக்க உதவிக்கிறது.

9. உடல் எடையை குறைக்க உதவும்.

10.பசியை தூண்டும்.

11. அதேசமயம் பரங்கிக்காய் உடலில் கெட்ட ரத்தத்தை உருவாக்க கூடியது. நாம் பரங்கிக்காயை உட்கொண்ட பிறகு அது செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதுபோன்ற விஷயங்களை தடுப்பதற்கு பரங்கிக்காயுடன் சேர்த்து சுக்கு மற்றும் வெந்நீர் சாப்பிட்டால் சரியாகிவிடும்.பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள்!

12. பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்கள், அதன் விதைகளும் மருத்துவ குணங்களை கொண்டது. நோயாளிகள் மற்றும் நோயிலிருந்து குணமண்டைந்தவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.

மற்றவர்கள் இதனை ஒருமுறை சாப்பிட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படாமல் இருந்தால், இந்தப் பரங்கிக்காயை வாரம் ஒரு முறை உண்ணலாம்.

பரங்கிக்காய் உண்பதற்கு ருசியாக இருப்பதால் அதனை பருப்புடன் சேர்த்து சாம்பார் போலவும் கூட்டு போலவும் செய்து சாப்பிடலாம்.

MUST READ