spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அமித்ஷாவிற்கு நடிகர் விஜய் கண்டனம்

அமித்ஷாவிற்கு நடிகர் விஜய் கண்டனம்

-

- Advertisement -

அமித்ஷாவிற்கு நடிகர் விஜய் கண்டனம்யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

 

we-r-hiring

அம்பேத்கர்…

அம்பேத்கர்… அம்பேத்கர்…

அவர் பெயரை

உள்ளமும் உதடுகளும் மகிழ

உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

 

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

MUST READ