Tag: நடிகர் விஜய்

பிரேத பரிசோதனைக்கு பின் 31 பேரின் உடல்கள் ஒப்படைப்பு… மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி பேட்டி!

கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்த 39 பேரில், 31 உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதாக, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்துள்ளார்.கரூர் அரசு மருத்துவமனையில், கூட்ட...

கரூர் கூட்ட நெரிசல் : தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

அதிமுக – பாஜக கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை… 2026ல் தவெக Vs திமுக தான்… நாமக்கல்லில் விஜய் திட்டவட்டம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக - திமுக இடையே தான் போட்டி என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய், நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்...

விஜயின் பொய்! லிஸ்ட் போட்டு தோலுரித்த ஷாநவாஸ்!

உண்மையில் நாகையில் என்ன கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறதோ? அதை விஜய் சொல்லாமல், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களை செய்யவே இல்லை என்று சொல்வதன் பின்னணி என்ன? என நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ்...

விஜயின் திருச்சி பிளான்! பயப்படுகிறதா திமுக? எஸ்.பி. லெட்சுமணன் பேட்டி!

நடிகர் விஜய் திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில், அவர் திருச்சியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.விஜய் தேர்தல் பிரச்சார...

விஜய்க்கு இலங்கை அரசு தடை! கொடிக்கம்பங்கள் இடித்து அகற்றம்! உமாபதி நேர்காணல்!

மதுரை மாநாட்டில் கச்சத்தீவை மீட்போம் என விஜய் அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை அரசு, விஜய் படங்களை தங்கள் நாட்டில் திரையிட அதிரடியாக தடை வித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.நடிகர்...