spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஜூன் 7- ல் அ.ம.மு.க.வின் செயற்குழு கூட்டம்- டிடிவி தினகரன் அறிவிப்பு!

ஜூன் 7- ல் அ.ம.மு.க.வின் செயற்குழு கூட்டம்- டிடிவி தினகரன் அறிவிப்பு!

-

- Advertisement -

 

ஜூன் 7- ல் அ.ம.மு.க.வின் செயற்குழு கூட்டம்- டிடிவி தினகரன் அறிவிப்பு!
Photo: TTV Dhinakaran

அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அன்பழகனின் தலைமையில் வருகிற ஜூன் 7- ஆம் தேதி அன்று காலை 09.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

we-r-hiring

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதியை ஒதுக்கியது மத்திய அரசு!

இதில், கட்சியின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளது.

MUST READ