spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது

சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது

-

- Advertisement -

ச்ப்

தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடற்படையினர் நல அமைப்பு சார்பாக நேற்று 6-4-23 சென்னை துறைமுகம் கடலோடிகள் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சுற்றுச்சூழல் குறித்து கருத்துரை ஆற்றினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

we-r-hiring

ன்

இந்திய கடற்படையினர் நல அமைப்பு சார்பாக நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை உறவுகள் அனைவரது சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளையும் பாராட்டி, அங்கீகரிக்கும் விதமாக, சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர்’ விருது வழங்கப்பட்து.

சீமானுக்கு இது பொருத்தமான விருது என்று வாழ்த்துக்கள் குவிகிறது.

MUST READ