- Advertisement -
வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தவெக முன்னிலை பெறும் இடங்கள் அதிகரித்துள்ளன.
ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போது தவெக 113 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சியமைக்க இன்னும் 5 இடங்கள் மட்டுமே தேவை. அதேநேரம், 12 மணிக்கு மேல் 10 இடங்களை கூடுதலாக பெற்று திமுக 63 தொகுதிகளிலும், அதிமுக 10 இடங்கள் குறைந்து 58 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
