spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஏர்டெல் தொலைத்தொடர்பு சேவையில் பாதிப்பு!

ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவையில் பாதிப்பு!

-

- Advertisement -

 

ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவையில் பாதிப்பு!

we-r-hiring

இந்தியா முழுவதும் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவைப் பாதிக்கப்பட்டுள்ளது.

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏர்டெல் தொலைத்தொடர்புச் சேவைப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று (மார்ச் 02) மாலை 05.00 மணி முதல் ஏர்டெல் தொலைத்தொடர்புச் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

சிலருக்கு அழைப்புகள் வரவில்லை என்றும், சிலருக்கு இணைய சேவை பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிகின்றது. தற்போது வரை இந்த பிரச்சனைகள் ஏர்டெல் நிறுவனம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட கோளாறால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்ததுடன், ஏர்டெல் நிறுவனத்தின் அலுவலங்களை முற்றுகையிட்டு, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ