Homeசெய்திகள்தமிழ்நாடு"மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

 

MKStalin

தி.மு.க.வின் அண்ணா நகர் தெற்கு பகுதி செயலாளர் ராமலிங்கம் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தரும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் உள்ளது; ஆளுநருக்கு கிடையாது. நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. உண்ணாவிரத அறப்போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

மோடிக்கு ஓட்டுப்போட்ட விரலை துண்டித்த சகோதரர் – அண்ணன் தற்கொலையை விசாரிக்காததால் விரக்தி

ஆளும் கட்சியில் இருப்பவர்கள் அறப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை தி.மு.க. உறங்காது; ஓயாது. தி.மு.க. மக்களுக்கான இயக்கம்; ஆட்சிக்கான இயக்கமல்ல; 2024- ல் மக்கள் இந்தியாவுக்கு விடுதலை பெற்று தர வேண்டும்.

“நிலவில் லேண்டர் தரையிறங்கும் நேரம் மாற்றம்”-இஸ்ரோ அறிவிப்பு!

தி.மு.க. இருப்பதற்கு ராமலிங்கம் போன்ற கொள்கை கொண்ட தொண்டர்கள் தான் முக்கிய காரணம். தி.மு.க.வில் கட்சிக்கு உழைப்பவர் மட்டுமே கட்சியில் பொறுப்புக்கு வர முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ