spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுத்தமிழ்ச்செல்விக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர்!

முத்தமிழ்ச்செல்விக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர்!

-

- Advertisement -

 

முத்தமிழ்ச்செல்விக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர்!
File Photo

தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “எல்லோருக்கும் சாதனை படைத்து, தாங்களே ‘முதல்’ என முத்திரை பதித்திட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கான உழைப்பும் முயற்சியும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் அடைந்திடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, புகழின் உச்சிக்குச் செல்ல, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி அவர்கள்!

we-r-hiring

ஜார்ஜ் மரியான், சக்தி ரித்விக், மோனிகா சிவா கூட்டணியில் புதிய படம்!

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை நோக்கி 7200 மீட்டர் உயரத்தைக் கடந்து பயணிக்கும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தொலைபேசி வாயிலாகப் பகிர்ந்தேன்.

என்னமா செதுக்கி வச்சிருக்காரு… தியாகராஜன் குமாரராஜாவைப் புகழ்ந்த நெல்சன்!

எட்டிவிடும் தூரத்தில் இருக்கும் சாதனை அவருக்கு வசப்படட்டும்! இன்னும் பல பெண்கள் சாதனை படைத்திட அவர் ஊக்கமாக விளங்கட்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ