spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமழை பாதிப்பு- பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மழை பாதிப்பு- பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

"சென்னையில் வரலாறு காணாத மழை"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: DMK

தமிழகத்தில் கனமழை தொடரும் நிலையில், டெல்லியில் நாளை (டிச.19) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

we-r-hiring

தமிழில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாக பிரபாஸ் படம்… ஏன் தெரியுமா?

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை (டிச.19) டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ