Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு

-

- Advertisement -

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து சவரன் ரூ.52 ஆயிரத்து 440க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, சவரன் ரூ.52 ஆயிரத்து 440க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து, கிராம் ரூ.6 ஆயிரத்து 555க்கு விற்பனையாகிறது.

we-r-hiring

தங்கம் விலை

இதோபோல் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து, கிராம் வெள்ளி ரூ.88க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 500 ரூபாய் வரை குறைந்து 88 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

MUST READ