- Advertisement -
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்துள்ளது.
“தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்’- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!
இன்று (அக்.27) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்து, 45,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து ரூபாய் 5,705- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ரூபாய் 77.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 2,000 ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.