Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிரடியாக குறைந்த தங்கம் விலை....எவ்வளவு தெரியுமா?

அதிரடியாக குறைந்த தங்கம் விலை….எவ்வளவு தெரியுமா?

-

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளதால் தங்க நகைப்பிரியர்கள், தங்க நகைகளை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்த நடிகை திரிஷா….. வைரலாகும் வீடியோ!

இன்று (ஏப்ரல் 23) காலை 09.30 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,160 குறைந்து, ரூபாய் 53,600- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 145 குறைந்து, ரூபாய் 6,700- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 2.50 குறைந்து ரூபாய் 86.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2026 இல் என்னை அரசியலுக்கு வர வைக்காதீங்க……. நடிகர் விஷால் பேச்சு!

தங்கம், வெள்ளி விலை அதிரடியாகக் குறைந்துள்ளதால் இன்று (ஏப்ரல் 23) அதன் விற்பனை அதிகரிக்கும் என்று தங்க நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ